Category: උණුසුම් පුවත්

அமைச்சர் லன்சா குறித்து தகவல் வௌியிட்டதால் மாகந்துரே மதுஷ் தேசபந்து தென்னகோன் ஊடாக சுட்டுக்கொலை. விசாரணை அவசியம் (வீடியோ ஆதாரம்)

 2019 ஒக்டோபர் 18ம் திகதி நாம் செய்தி ஒன்றை வௌியிட்டு கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்ற விசாரணை திணைக்களத்தால் அழைத்துச் செல்லப்பட்ட மாகந்துரே மதுஷை 19 அல்லது 20ம் திகதிகளில் சுட்டுக் கொலை செய்ய…

டெலிகொம் கட்டிடத்துடன் கூடிய காணி சீன நிறுவனத்திற்கு…

கொழும்பில் காணப்படும் மிகவும் பெறுமதிவாய்ந்த இடங்களை சீனாவிற்கு வழங்க நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இணங்கியுள்ளது. அந்த வரிசையில் டெலிகொம் நிறுவனத் தலைவரை அழைத்து  பேசிய ஜனாதிபதி 2023ம் ஆண்டு ஆகும்போது டெலிகொம் கட்டிடம் உள்ள காணி அனைத்தையும் கொழும்பு துறைமுக…

உதயங்க வீரதுங்க உலக போதைப் பொருள் வலையமைப்பின் பொறுப்பாளரா? யுக்ரேன் பிரஜைகளின் பயணப் பைகளை பரிசோதனை செய்யாது போதைப் பொருளுடன் விடுவித்தனரா..?

   யுக்ரேனில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் உதயங்க வீரதுங்க தொடர்பில் கிடைத்துள்ள புதிய தகவல் என்னவென்றால், மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கிய யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணப் பொதிகள் பரிசோதனை செய்யாது விடுக்கும் அளவு சலுகை…

நாட்டு பணத்தை நாடு முழுக்க சுற்றுலா சென்று வீணடிக்கும் சரத்தும் பீரிஸும்….! 

 சிவில் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் வாரத்தில் மூன்று நாட்கள் சதோச நிறுவனத்திலும் மேலதிக நாட்கள் சிவில் பாதுகாப்பு படைகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு சரத் வீரசேகரவுடன் நாடு முழுவதும் சுற்றித் திரிகிறார். அதற்கு சிறந்த உதாரணம் கடந்த வாரம் இருவரும்…

அடுத்த ஒலிம்பிக் குழு தலைவராகவென தற்போதைய தலைவருக்கு எதிராக சேறு பூசும் திட்டத்தை ஆரம்பித்துள்ள டெலிகொம் திருடன் ரொஹான் பெனாண்டோ..!

தற்போதைய தலைவரின் தான்தோன்றித்தனமான செலவுகள் காரணமாக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும் வங்கிக் கடன் பெற வேண்டிய நிலைக்கு சென்றுள்ள டெலிகொம் நிறுவனத்தின் புதிய சின்னம் அறிமுகம் என்ற பெயரில்  ஊடகங்களுக்கு கோடிக் கணக்கான விளம்பரங்களை வழங்க நிறுவனத் தலைவர் ஆரம்பித்துள்ளார். புதிய…

இதோ வீரரின் பித்தலாட்டம்… மவுன்ட் எலிசப் ( mount  elizabath ) வைத்தியசாலையில் கோட்டாவின் கட்டணத்தை செலுத்திய சஜாத் மவுசுனிற்கு சீனி இறக்குமதியில் 10 பில்லியன் லாபம்.. தனது வழக்கில் இலவசமாக ஆஜரான அலிசப்ரிக்கு நீதி அமைச்சு கொடுத்த வீரர்…!!..!!

கோட்டாபயவின் மருத்துவ செலவுக்கான  மவுன்ட் எலிசபத்  ( mount  elizabath ) வைத்தியசாலை கட்டணத்தை  சஜாத் மவுசுன் செலுத்தியாக மிகவும் நம்பக்கூடிய தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதனால் இந்த காரியத்திற்கு பிரதியுபகாரம் செய்யும் வகையில் சீன இறக்குமதிக்கு இதுவரையில் அறவிடப்பட்டு வந்த…

உருமாறிய கொரோனா யுக்ரேன் முழுவதும்… இலங்கையில்…?

 யுக்ரேனில் அடையாளம் காணப்படும் அனைத்து கொரோனா தொற்றாளர்களும் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கையில் யுக்ரேனில் இருந்து நான்காம் கட்ட சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இந்த யுக்ரேன் சுற்றுலா பயணிகளின் இலங்கை…

ஓலந்து நாட்டின் அஜான் ஜினவன்சோ தேரர் கொலையாளிகளை பிடிக்க அரசாங்கத்திற்கு அக்கறையில்லை.. அதேபோல “வொயிஸ் கட் நிக்காய” அமைதி. (வீடியோ இணைப்பு)

 பொல்கஸ்துவ ஆரன்ய சேனாசனவில் வசித்து வந்த ஓலந்து நாட்டின் அஜான் ஜினவன்சோ தேரர் இரண்டு மாதங்களுக்கு முன் கல்லால் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டார் என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஆனால் இந்த…

டெலிகொம் வருணியிடம் இருந்து கிடைத்த சொத்து அல்ல என ஊழியர்கள் எவ்வளவு கூறினாலும் “தலைவர்” ஏற்றுக் கொள்ள மறுப்பு, boardroom சீர்திருத்த 03 கோடி… நாற்காலிகளுக்கு 1,40,000 ரூபா – டெலிகொமிற்கு “இடியாக வந்துள்ள தலைவர் ரொஹான் பெனாண்டோ”.. – (புகைப்படங்களுடன்) 

கடந்த ஒன்பது மாதங்களில் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் 7 கோடி ரூபா லாபத்தை பெற்ற போதும் ஊழியர்களுக்கான டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கி இலங்கை வங்கியில் தனியாக கடன் பெற்று சம்பளம் வழங்கிய விடயத்தை நாம் ஏற்கனவே வௌியிட்டிருந்தோம். டெலிகொம் சின்னத்தை…

நத்தார் கொண்டாட்ட மின் விளக்கு அலங்கரிப்புக்கு நாளாந்தம் 375000 செலவிட்டு மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் டெலிகொம் தலைவர் ரொஹான் பெனாண்டோ… (புகைப்படங்கள் இணைப்பு)

 நல்லாட்சி அரசாங்கத்தில் நன்கு திண்று குடித்து உழைத்து பிரபலமாக இருந்து பின் தாமரை மொட்டு கட்சிக்கு பல்டி அடித்து மாறிய பின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் தேயிலை தோட்டங்கள் ஊடாக செய்த பண மோசடி குற்றங்களில் இருந்து விடுதலையாகியுள்ள ரொஹான் பெனாண்டோ,…