ஜனாதிபதிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய அரச புலனாய்வு அறிக்கை! தேர்தல் இல்லை!!
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரச புலனாய்வுப் பிரிவினரால் மிகவும் இரகசியமான அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பார்த்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக இரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சி ஹேவாவுடன்…