வங்கிகளுக்குக் காட்டி, கோடிக்கணக்கான மக்களின் பணத்தைப் பயன்படுத்திய மற்றும் தற்போது ராஜபக்சக்களின் தயவில் சட்டம் ஒழுங்கு அமைச்சராகியுள்ள டிரான் அலஸ் பற்றி இணைய ஊடகவியலாளர் தர்ஷன ஹதுங்கொட வெளிப்படுத்தியதால் தான்.டுபாயில் இருந்து இலங்கை திரும்பியதும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரந்தெனிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 02 சூட்கேஸ்களில் எமில் கந்தனிடம் தனிப்பட்ட முறையில் பணம் வழங்கியதாக நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவர் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் குற்றம்