யாரும் எதிர்பார்த்திராத அதிகார மாற்றம் விரைவில்.
மஹிந்த ராஜபக்ஷவின் முதுகின் மேல் ஏறியே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் எதிர்பார்க்காத படி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாக தனது இராணுவ குழுவினரை அரச நிர்வாகம், சுகாதாரத்துறை கல்வி, வெளிநாட்டு சேவை மற்றும் அரசியலில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்கு…