துறைமுக கிழக்கு முனைய எதிர்ப்பு போர்வையில் மெதகொட அபயதிஸ்ஸ, முருந்தெட்டுவே ஆனந்த, எல்லே குணவன்ச, பெங்கமுவே நாலக்க ஆகியோர் குரல் எழுப்பினாலும் அது ராஜபக்ஷக்கள் ஊடான சீனா சார்பு குரலா என சந்தேகம்..?
இலங்கையை ராஜபக்ஷக்கள் சீனாவிற்கு பிரித்து பிரித்து விற்பனை செய்துள்ளார்கள் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அன்று நாட்டை துண்டு துண்டாக விற்பனை செய்யும் போது கண் வாய் மூடி அமைதி காத்து வந்த மெதகொட அபயதிஸ்ஸ,…